தமிழ் கவிதை(Tamilkavithai.com)எனும் இந்த வலைப்பதிவில் பெரும்பான்மையாக தமிழில் கவிதைகள் மற்றும் வாழ்த்து கவிதைகள் இடம்பெறும். கவிதை என்பது ஒரு மகிழ்விக்கும் கருவியாகும். ஆகவே அதை எல்லோரும் படிக்க விரும்புவார்கள், அவற்றை பகிர்ந்து கொள்வதால் அனைவருக்கும் மகிழ்ச்சியானது நிச்சயம் கிட்டும். எனவே தான் சிறந்த கவிதையாளர்களைக் கொண்டு கவிதைகளானது எழுதப்பட்டு அவற்றை அனைவருக்கும் மகிழ்ச்சியை தரும் விதமாக இந்த வலைப்பதிவில் நாங்கள் பதிவிட்டு வருகிறோம்.
---Advertisement---