கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் இறைவனின் மகன் என்பதாகும்.அதாவது இறைவன் பிறந்த நாளையே கிறிஸ்துமஸ் என்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது.யேசு கிறிஸ்துவின் பிறப்பால் இந்த பூமியே பரிசுத்தமாகி தூய்மையாக உள்ளது என்று அனைவரும் ஏற்கின்றனர்.அப்பேர்ப்பட்ட நன்னாளில் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த பதிவில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கவிதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.அன்பு அனைத்து மார்க்கங்களிலும் அடிப்படையாக உள்ளது.எனவே அன்பை பகிர்வதும் அன்பை பெறுவதுமே அனைவருடைய நோக்கமாகும்.அதற்காக தான் அனைத்து மார்க்கமும் விழாக்களை கொண்டாடுகிறது.பண்டிகைகளின் நோக்கம் யாதெனில் அன்பை பகிர்வது மட்டுமே.
மதங்கள் தாண்டிய அன்பு மனிதருள் என்றும் நிலைத்திருக்கட்டும்…இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
எல்லோருடைய இதயத்திலும் இறைவனின் அருள் பூரணமாய் நிறையட்டும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
உழைக்கும் மக்கள் உள்ளங்களில் உரிமையோடு வாசம் கொள்கிறார் யேசு கிறிஸ்து இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
அன்பை பகிர்வதே ஆண்டவரை அடையும் ஒரே வழி இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
அன்பை பகிர்ந்தால் இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும், மற்றவருடைய துன்பத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் இறைவனே உங்களுக்கு கிடைப்பார்.இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
துன்பம் வரும் பொழுது துணிந்து நில்லுங்கள் ஆண்டவர் உங்களை ரட்சித்துக் கொண்டிருக்கிறார்.இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
உங்கள் பிரச்சனைகளை தீர்க்க தீர்க்கதரிசி வருகிறார்…இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
தேவனின் மனதில் அனைவருக்கும் அனுமதி உண்டு.இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியாய் வாழ்வதற்கு மறதி தான் முக்கியம் என்பதை தேவனே முன்மொழிந்தார்…இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
சொத்துக்களால் சுகம் கிடைக்காது என்பதை இறைவனின் தூதர் என்றோ உரைத்தார் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
ஆகச் சிறந்த போதை என்பது அடுத்தவர் துயரத்தில் பங்கு கொள்வது இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
தோல்விகளை எல்லாம் வெற்றியாக்க கிறிஸ்துவின் கருணையால் மட்டுமே முடியும்.
தவறுகள் மன்னிக்கப்படும் இடம் தேவனின் இதயம் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கோபம் ஒரு பொழுதும் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை தராது.இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
நல்லதை நினைத்தால் மட்டும் போதாது,நல்ல செயல்களால் உங்களை நீங்கள் தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இதயம் கனிந்த உறவுகளுக்கு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
அதிரூபன் பிறந்த தினத்தை அன்பை பகிர்ந்து கொண்டாடுங்கள் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
மழலை மொழி போல் தித்திக்கட்டும் நம் வாழ்க்கை இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
ஏமாற்றங்கள் எல்லாம் தொலைந்து ஏற்றம் காணும் வாழ்க்கையை தேவன் உங்களுக்கு வழங்குவார் இந்த நன்னாளில்
இருளில் இருந்த மக்களுக்கு ஒளியை கொடுக்க பிறந்த இன்னொரு சூரியன் நம் தேவன் ஆவார்…அவரின் கருணை நம் அனைவருக்கும் கிடைக்க இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இறைவனை நம்புங்கள் அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை யாரையும்…இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குங்கள் துன்பத்தை பாதியாக்கி புது பாதையில் பயணித்துக் கொள்ளுங்கள்…இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
நல்ல எண்ணங்களில் எல்லாம் நம் தேவனின் மனதும் அடங்கியிருக்கிறது.இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
சந்தித்த துன்பங்கள் எல்லாம் சாதனைகளை பரிசாக தரும் நாளாக இன்று அமையட்டும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இருள் நிறைந்த வாழ்க்கையில் ஒளியாக தேவன் உங்களை காப்பார் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இறைவனின் இதயத்தில் இடம் கிடைக்க உங்களின் இதயத்தை சுத்தமாக வைத்திருங்கள்... இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கர்த்தரின் கருணையால் உங்கள் கஷ்டங்கள் நீங்கட்டும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
அன்பே ஆண்டவரை அடையும் ஒரே வழி அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
தோல்வியும் வெற்றியும் வாழ்க்கை எனும் பெருங்கடலை கடக்க உதவும் அனுபவங்களே…இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இறைவன் நம் அனைவரையும் அன்பால்
அன்பின் பார்வையில் அனைவரும் சமம் என்பதை அகிலத்திற்கு உணர்த்தும் நாளே இந்த பொன்னாள் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கர்த்தரின் அன்பால் கரைந்து போகட்டும் நம் அனைவரின் பாவங்களும்…இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
அன்பே அகிலத்தின் அசைக்க முடியாத ஆணிவேர் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவோம் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
தேவனை யாரும் கண்டதில்லை. ஆனால் அனைவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் பொழுது அவர் நம்முடனே வசிப்பார் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
கர்த்தரின் மீது நம்பிக்கை வைத்து இரவும் பகலும் அவரை நினைக்கிற மனிதன் பாக்கியவான் ஆவான் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கேட்பவனுக்கு கொடுத்து மகிழுங்கள். கடன் வாங்க வருபவர்களிடம் முகம் கோணாதீர்கள் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
தேவனே என் குரல் உங்களுக்கு கேட்கட்டும் எனக்காக இறங்கி வந்து என் கோரிக்கைகளை கேட்டு அருளும்… இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
நாம் பிறக்கும் போது கொண்டு வராத எதையும் போகும்போதும் எடுத்துச் செல்ல முடியாது இருக்கும் பொழுதே எல்லோருக்கும் கொடுத்து மகிழுங்கள் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
நம்முடைய கஷ்டங்களை தேவனின் பாதத்தில் வைக்கும் பொழுது அவர் தன்னுடைய சமாதானத்தை நம்முடைய இதயத்தில் வைக்கிறார். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
என்னுடைய தேவனே உம்மில் நான் அடைக்கலம் அடைகிறேன். என்னை காயப்படுத்துபவர்களிடம் இருந்து இரட்சியுங்கள். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
வேண்டுமென்றே குழியை வெட்டி அதை ஆழமாக்குபவன். அதனுள் தானே விழுவான். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
நான் நினைப்பது தேவனால் எனக்கு கிடைக்கும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
கர்த்தரை தேடுபவர்களை கர்த்தர் ஒரு நாளும் கைவிடுவதில்லை அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
நண்பன் அடிக்கும் அடிகள் உண்மையாக இருக்கும் எதிரி தரும் முத்தம் கூட பொய்யாக தான் இருக்கும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இறைவனின் மீது நம்பிக்கை வையுங்கள் அவருடைய இரட்சிப்பே நம் இதயத்தை குளிர்விக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
அனைவரும் மகிழ்ச்சியாய் இருங்கள். எப்பொழுதும் பிரார்த்தித்துக் கொண்டே இருங்கள் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
கர்த்தர் நம்மை வழி நடத்துவார். அவர் நம் உடனையே இருக்கிறார். ஒரு நாளும் நம்மை கைவிடமாட்டார். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
ஏழைக்காக இறங்குபவன் தேவனுக்கு கடன் கொடுப்பவன் ஆகிறான். கொடுத்ததை கர்த்தர் நிச்சயம் கொடுப்பார்.அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
நீ சுமக்கும் பாரங்களை அவரும் சுமக்கிறார் உன்னோடு இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
பேசி சிரிக்க நிறைய நண்பர்கள் இருக்கலாம் ஆனால் ஒரு நல்ல நண்பன் சொந்த சகோதரனை விட மேலானவன் ஆவான் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
தன் கூட்டை விட்டு தொலைகிற பறவையும் தன் இடத்தை விட்டு அலைகிற மனிதனும் ஒன்றுதான் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
உங்களுக்கு தீமை செய்தவர்களுக்கும் நன்மையே செய்து பழகுங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
ஒருமை காப்பவனே புத்திசாலி கோபப்படுபவன் தன்னை முட்டாள் என்று உலகிற்கு காட்டிக் கொள்கிறான் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இந்த வானத்தையும் பூமியையும் உருவாக்கிய நம் தேவரிடமிருந்து நமக்கு உதவி நிச்சயம் கிடைக்கும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றை விரும்பி இந்த வாழ்க்கையை வாழ நினைக்கிறார்கள்.இறைவனை விரும்பி இறைவன் மீது நம்பிக்கை வைத்து அவரோடு பயணிக்க விரும்பும் நபர்களை இறைவனே தேர்ந்தெடுக்கிறார்.