தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள் -Actor Vijay Birthday wishes in Tamil

By TAMIL KAVITHAI

Published on:

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் ஜூன் 22 அன்று ரசிகர்களால் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அவரது நடிப்பு, நடனம், எளிமை மற்றும் மக்களுக்கான அக்கறை ஆகியவை அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கியுள்ளன.

Thalapathy vijay birth day wishes quotes in tamil

இந்த சிறப்பு நாளில், தளபதி விஜய்க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

தளபதி விஜய் பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள்

“வெற்றி என்பது இலக்கை அடைவது மட்டுமல்ல, மக்களின் மனதில் இடம் பிடிப்பதும் ஆகும்.மக்களின் மனங்களை வென்ற தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

“உயரங்களை அடைந்தாலும் பணிவுடன் இருப்பதே உண்மையான தலைமை.”

“ரசிகர்களின் அன்பே ஒரு நடிகரின் மிகப்பெரிய விருது.”-அப்படி கோடான கோடி ரசிகர்களை பெற்ற எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

ஆளப்போறான் தமிழன் என்று திரையில் மட்டும் அல்ல, தரையிலும் நிரூபித்த தலைவா! தமிழா! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

தளபதி என்ற நிலையில் இருந்து தலைவன் என்ற உயரத்தை தொட்ட எங்கள் அன்புக்குரிய விஜிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உனக்கான கூட்டம் என்றும் குறைவதே இல்லை

Thalapathy vijay birth day wishes quotes in tamil

நட்சத்திர அந்தஸ்தில் இருந்து நாடாள சென்ற நாயகனே !

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய்! உங்கள் வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சியும் வெற்றியும் நிலைத்திருக்கட்டும்.

உங்கள் சிரிப்பும் எளிமையும் ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

கலை உலகிலும், மக்கள் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்த தளபதி விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

நீங்கள் தொடர்ந்து சாதனைகள் படைத்து தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்க வாழ்த்துகள்.

உங்கள் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக அமைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Vijay Birthday Quotes in Tamil

“வெற்றி என்பது இலக்கை அடைவது மட்டுமல்ல, மக்களின் மனதில் இடம் பிடிப்பதும் ஆகும்.மக்களின் மனங்களை வென்ற தளபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

“எளிமை, உழைப்பு, தன்னம்பிக்கை – இதுவே உங்களின் வெற்றி ரகசியம் வெற்றியின் ரகசியம்.”

“ரசிகர்களின் அன்பே ஒரு நடிகரின் மிகப்பெரிய விருது.”-அப்படி கோடான கோடி ரசிகர்களை பெற்ற எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

Thalapathy vijay birth day wishes quotes in tamil

ரசிகர்களின் வாழ்த்துச் செய்திகள்

எங்கள் தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.

உங்கள் அனைத்து கனவுகளும் நனவாகட்டும்.

தமிழ் மக்களின் அன்பு எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்.

ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்.

தளபதி விஜய் அவர்கள் தமிழ் சினிமாவின் முக்கியமான நட்சத்திரமாக மட்டுமல்லாமல், பலருக்கு உத்வேகமாகவும் உள்ளார். இந்த இனிய பிறந்தநாளில் அவருக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிப்போம்.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய்!

TAMIL KAVITHAI

Leave a Comment